நான் இதற்கு அடிமை! 12வது குழந்தையை பெற்றெடுத்த பிரித்தானிய பெண்!

குழந்தைகளை பெற்றெடுப்பதையே வேலையாக கொண்டுள்ள ஒரு தம்பதி தங்களது 12வது குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுத்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த 39 வயதான மேண்டி என்ற பெண்ணுக்கு இது 7வது பெண் குழந்தையாகும். இவருக்கு ஏற்கனவே 5 ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அனைவருக்கும் வயது 1 முதல் 23 வரை உள்ளது. இவர்கள் அனைவரும் புதிய வரவான 12வது குழந்தையை கொண்டாடி வருகின்றனர்.   16 வயதில் தனது முதல் குழந்தையை பெற்ற மேண்டி, தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக் … Continue reading நான் இதற்கு அடிமை! 12வது குழந்தையை பெற்றெடுத்த பிரித்தானிய பெண்!